நடிகை நிவேதா தாமஸா இது…? இப்படி உ டல் எடை ஏறி இப்படி ஆகிவிட்டாரே..? ரசிகர்கள் செம ஷா க்

43

தமிழ் சினிமாவில் புது முக நடிகைகளின் வரத்து அதிகமாகி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது அறிமுகமாகி துணை கதாபத்திரங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ்.இவர் மலையாள மொழி சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் நடித்த முதல் படத்திலேயே இவர் கேரள ஸ்டேட் விருதை பெற்றுள்ளார்.தற்போது நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் பாடு பட்டு வருகிறார்கள்.

நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான போராளி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.பின்பு இவருக்கு படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.

பிரபல நடிகை நிவேதா தாமஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக கலக்கி வருகிறார்.

பல வருடங்களுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மைடியர் பூதம் என்ற தொடர் மூலம் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பாபநாசம்,நவீன சரஸ்வதி சபதம், தர்பார்

போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழை விட தெலுங்கு டாப் நாயகியாக இருக்கிறார்.நடிகை நிவேதா தாமஸ் இப்போதெல்லாம் நிறைய படங்கள் நடிப்பது இல்லை.அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில்

மட்டும் சில புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.தற்போது அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நிவேதாவா இது இப்படி உடல் எடை ஏறி விட்டாரே என ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.