ஒரு ஏழை இப்படி க ருப்பா,கு ண்டா இருந்தா கல்யாணம் பண்ணுவீங்களா..? வ றுத்தெடுத்த நெறியாளர்

66

ஒரு ஏழை கு ண்டா..க ருப்பா இருந்தா கல்யாணம் பண்ணுவீங்களா? பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணீங்களா..? என தனது கேள்விகளால் வ றுத்தெடுத்தார் நெறியாளர்.தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது.மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சியை கொடுத்துள்ளது.

இவர்களின் திருமணம் குறித்தான நூல்கள் மீம்ஸ் உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலை தளத்தை ஆக்கிரமித்துள்ளது.திருமணம் பற்றிய வி மர்சனங்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய ரவீந்தர் தன்னை நிறைய பேர் காதலித்ததாகவும் எங்கள் வீட்டில் வந்து 4 பேர் தன்னை மாப்பிள்ளை கேட்டதாகவும் கூறினார்.மகாலட்சுமிக்கு தெரிந்த ஒருவர் ரொம்ப அழகா இருப்பாங்க

ஆனால் அவுங்க வேண்டாம்னு இவுங்கள எப்படி ஒ த்துக்கிட்டேன் என்று கூறினார்.உங்களுக்கு யார் பொருத்தம் பார்த்தாங்க.. என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி

அம்மா தான் பார்த்தாங்க.இந்த மாப்பிள்ளைய பி டிச்சிருக்கு..இவர கல்யாணம் பண்ணிகிட்டா அவரு என்ன நல்லா பாத்துபாரு என்கிற நம்பிக்கை இருக்கு என்றார்.