40 வயதில் மா டர்ன் உடையில் மி ரள வைத்த ஐஸ்வர்யா..! தனுஷை பிரிந்த பிறகு ஹீரோயின்களுக்கு நிகராக எடுத்த புகைப்படம்

95

கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக பல முன்னணி சினிமா நடிகர் நடிகைகளும் தங்களது துணையுடனான உறவை முறித்து கொள்ளும் வகையில் வி வாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர்.அந்த வகையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலக அளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை வி வாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வெளியான நாளில் இருந்தே பலரும் இதற்கு பல கருத்துகளை கூறி வருவதோடு

இருவரையும் ஒன்று சேர்க்க பல வழிகளை முயற்சி செய்து வந்தனர்.இருப்பினும் இதை எதை பற்றியும் துளியும் கவனம் கொள்ளாத இருவரும் தொடர்ந்து தங்களது பட வேளைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மா டர்ன் லுக்கில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.ஐஸ்வர்யாவுக்கு 40 வயது ஆனாலும்,

இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாயாகிவிட்ட போதிலும்,க டின உ டல்பயிற்சி மூலம்,பார்ப்பதற்கு 25 வயது பெண் போலவே தோற்றமளிக் கிறார்.அதே போல் எந்த உடை அணிந்தாலும் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக,செம்ம ஸ்டைலிஷான கோட் மற்றும் பேன்ட் அணிந்து படு மா டர்ன் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெ ட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.அதேபோல நடிகர் தனுஷை பிரிந்த

பிறகு தனது வேலைகளில் தீ விரம் காட்டி வரும் ஐஸ்வர்யா தனது உ டலை கவனிக்க ஒரு போதும் மறப்பது இல்லை.அதேசமயம் முன்பு இருந்ததை விடவும் இளைமையாக மாறிவிட்டார்.இந்த நிலையில் அவருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.