மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா..? வைரல் புகைப்படம்

265

தற்போது தமிழ் சினிமாவில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்களை இன்றளவும் நம்மால் மறக்கமுடியாது.அதிலும் அந்த காலத்தில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும் மேலும் அவ்வளவு எளிதாக ஹீரோவாக நடித்திட முடியாது.அந்த வகையில் நல்ல நிறம் கட்டுமஸ்தான உ டலமைப்பு உயரம் மற்றும் பிரபலம் என பல இருந்த போதிலும் கருமையான நிறம் சாதாரணமான தோற்றம் என இருந்த
போதிலும் தனது நடிப்பு திறமையால் மட்டுமே பலரது மனதில் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளபடுத்தி கொண்டதோடு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் முரளி அவர்கள்.

அந்த காலத்தில் இவரது நடிப்பிற்கு பெண்கள் முதல் பலர் இவரது ரசிகர்களாக இருந்து வந்ததோடு இன்றளவும் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதிலும் இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில்

பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு பெரிதளவில் பேசபட்டும் வருகிறது.நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன்.கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.புதுவசந்தம்,இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்.கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.நடிகர் முரளி செப்டம்பர் 8ம் தேதி 2010ம் ஆண்டு மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்தார்.

ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா,ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.இதோ முரளி தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்