நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்களை பார்த்திருக்கிறீர்களா..? போட்டோவை பார்த்து கி ரங்கி போன ரசிகர்கள்

64

லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர்.இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி.லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் லட்சுமிக்கு செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி.இதனால் வேறு வழியின்று தனது கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று.அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IIT ல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார்.இதனால் தனது 15 செய்து இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருருடன் வாழ்ந்து வந்தார் லட்சமி.இதனால் வேறு வழியின்று தனது கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று.அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IITல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அவர் ஒரு பிரபல சேனலில் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை ஷோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.’என்னமா இப்படி பண்றீங்களேமா’என அவர் சொல்லும்

வசனத்தை பாடலாகவே மாற்றும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆனது.லட்சுமி ராமகிருஷ்ணன் சில படங்களில் இயக்கி நடித்து இருக்கிறார்.தற்போது அவர் இயக்கி வரும் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.ஷ்ரதா,ஸ்ருதி, ஸ்ரேயா என மூன்று மகள்கள் அவரவர் கெரியரில் பிசியாக இருக்கிறார்கள்.

ஷ்ரதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள்.மகள் ஷ்ரேயாவுக்கு கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லை,20க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் சிகிச்சை

பெற்று தற்போது கு ணமடைந்து இருக்கிறாராம்.அவரது போட்டோவை பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இந்த விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.