தங்கத்தில் கட்டில்,பெரிய வீடு.. மகாலட்சுமிக்கு இத்தனை கோடிக்கு கிப்ட் கொடுத்தாரா ரவீந்தர்

233

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான விமர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே.

இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதன் காரணமாக பலரும் இவரை க லாயித்து தள்ளி வருவதோடு ச ரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக மஹாலக்ஷ்மி-ரவீந்தர் திருமணம் பற்றி தான் ஒட்டுமொத்த இணையமும் பேசிக்கொண்டிருந்தது.அவர்கள் எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்,பணத்திற்காக நடிகை அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டாரா

என பல விதமான கேள்விகள் வந்துகொண்டிருக்கிறது.அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் ரவீந்தர்-மஹா இருவரும் பேட்டியில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் திருமணம் நடந்திருக்கும் நிலையில் ரவீந்தர் பல விலையுயயர்ந்த பொருட்களை

கிப்ட் ஆக மகாலட்சுமிக்கு கொடுத்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.அதிலும் அவர் தங்கத்தில் கட்டில் வாங்கி கொடுத்திருக்கிறார் என்கிற செய்தி

எல்லாம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.75 லட்சத்திற்கு ஒரு பெரிய வீடு,300 பட்டு புடவைகள்,ஏராளமான நகைகள் ஆகியவற்றை ரவீந்தர் மகாலட்சுமிக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறாராம்.