எ லும்பும் தோ லுமாக மாறிய பாரதி ராஜா..! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே..? காட்டுத் தீ யாய் பரவும்

53

தற்போது தமிழ் சினிமாவில் எத்தனையோ பல இளம் இயக்குனர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் இந்த காலம் வரை தனது படங்களால் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்ததோடு பல முன்னணி நடிகர் நடிகைகளை இந்த திரையுலகிற்கு அறிமுக படுத்திய பெருமையும் புகழும் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான இயக்குனர் சிகரம் பாரதிராஜாவையே சேரும்.அந்த காலத்திலேயே சிறந்த கிராமத்து பின்னணி கொண்ட பல படங்களை இயக்கியதோடு இவரது படத்தில் அசையாத கல்லும் இவரது படத்தில் நடிக்கும் என்னும் அளவிற்கு தனது இயக்க

திறமையால் பலரதும் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் பாரதிராஜா அவர்கள்.இன்றைக்கும் பாரதிராஜா படங்கள் என்றால் அதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது அந்த வகையில் இன்றைக்கும் பல படங்களை இயக்கி

வருவதோடு பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார்.இப்படி இருக்கையில் இவருக்கு மனோஜ் மகன் ஒருவரும் உள்ளார் அவரும் திரைத்துறையில் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்.

ம ருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதி ராஜாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உ றைய வைத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக தீ விர சி கிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவுக்கு

மாற்றப்பட்டு சி கிச்சை பெற்று வந்த பாரதி ராஜா பூரண நலம் பெற்று இன்று பகல் 12.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

முன்பை விட உ டல் இளைத்து,கையில் ம ருத்துவமனை டாக்குடன் சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.பாரதி ராஜாவுடன் கலைமாமணி யோகா உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளனர்.