லட்சக்கணக்கில் கொடுத்து மஹாலட்சுமிக்கு தங்க கட்டில் வாங்கிய ரவீந்திரன்…! இத்தனை லட்சமா..? ஷா க்காகிடாதீங்க..!

445

தொகுப்பாளினியாக அனைவருக்கும் தெரிந்தவர் தான் மகாலட்சுமி.இவர் சீரியல் நடிகையாக வலம் வந்தார்.சன் டிவி சீரியல் ஆன மக ராசி சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.மேலும்,மகாலட்சுமி குறித்து பல்வேறு ச ர்ச்சைக்குரிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.இத்தகைய நிலையில்,அவரது திருமண புகைப்படம் வெளியாகி பலரையும் ஆ ச்சர்யப்படுத்தியுள்ளது.இதற்கு காரணம் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை அவர் திருமணம் செய்து கொண்டது தான்.ரவீந்திரன் புது மனைவிக்காக தனித்துவம் வாய்ந்த தங்க

கட்டிலை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கும் தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாக்களில் அதிக பேட்டி கொடுத்து வரும் மகாலட்சுமி-ரவீந்திரன்

ஜோடி குறித்து பலரும் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.எனினும்,அதை எவற்றையும் பொருட்படுத்தாமல் தனது காதலியை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்

ரவீந்திரன்.அதோடு திருமணத்திற்கு பிறகு போட்டோ சூட்டிலும் பிசியாக இருக்கும் இந்த ஜோடி குறித்து சமீபத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.அதாவது மகாலட்சுமிக்கு என 300க்கும்

மேற்பட்ட பட்டு புடவைகள் உடன் உ டல் முழுவதும் தங்க நகைகளால் மகாலட்சுமியை அலங்கரித்துள்ளார் ரவீந்திரன்.மேலும் ரவீந்திரன் புது மனைவிக்காக தனித்துவம் வாய்ந்த வீட்டையு கட்டி உள்ளாராம்.

வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம் உள்ளிட்ட பிரம்மாண்டங்களை அமைத்து இந்த வீட்டை வடிவமைத்துள்ள தயாரிப்பாளர் இதற்காக 75 லட்சம் வரை செலவிட்டுள்ளாராம்.அதோடு புதுமண தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.