மகாவை நெஞ்சோடு அணைத்து ரவீந்தர்..!! நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள்

1,045

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான வி மர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெ ருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே.இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும்,மகாலட்சுமிக்கும் திருமணமானதில் இருந்தே சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அவ்வப்போது தன் மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்டு நெ ட்டிசன்கனை க டுப்பேத்தி வருகின்றார்.

முன்னதாக மகாலட்சுமி தன் மா ர்பில் படுத்து தூங்கிய புகைப்படத்தை வெளியிட்டார்.இதையடுத்து மகா தன் மா ர்பில் முகம் பதிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தின் பின்னணியில் எங்கேயும் காதல் பாடல் ஓடுகிறது.கணவனும்,மனைவியும் பேட்டிகள் கொடுக்கும் நேரம் போக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரவீந்தர்,மகாலட்சுமியை வாழ்த்துபவர்கள் வாழ்த்தினாலும்,வி மர்சிப்பவர்கள் தொடர்ந்து வி மர்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.