சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா..? இப்போ அடையாளமே தெரியாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

68

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் செந்தில்.இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் இவர் வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”.இந்த சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் செந்தில்.இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா.சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன்,மனைவியாக ஒன்று சேர்ந்தனர்.சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு

சினிமாவில் நடிக்க சீரியலுக்கு வாய்ப்புகள் வந்தது.இவர் தவமாய் தவமிருந்து,செங்காத்து பூமியிலே,கண்பேசும் வார்த்தைகள்,வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2001 ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஸ்ரீஜா.கேரளாவில் பிறந்த இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில்,வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.அதில் சில தமிழ் சீரியல்களும் உண்டு,

சரவணன்-மீனாட்சி இந்த பெயரை கூறினாலே மக்களுக்கு இந்த சீரியல் தான் நியாபகம் வரும்.இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என ஆசைப்படாத ரசிகர்களே இல்லை.

முதலில் நாங்கள் நண்பர்கள் என கூறிவந்த இவர்கள் திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா தமிழில் கணவர் செந்திலுடன் இணைந்து

வெப் சீரிஸ் நடித்தார்.தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக செந்தில் தனது மனைவி ஸ்ரீஜாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்