மணப்பெண் மணமகனுக்கு ஐ லவ் யூ கூறி மு த்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரல் : பதிலுக்கு மாப்பிள்ள செய்த காரியம்

17

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன.இவற்றைக் கண்டு நெ ட்டிசன்கள் தங்கள் மன அ ழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள்,காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன.அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன.மணப்பெண் ஒருவர் தனது அருகில் இருந்த மணமகனுக்கு ஐ லவ் யூ கூறி மு த்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுதுபோக்கு காட்சிகள் அதிகமாக வலம் வருகின்றது.திருமண வீடுகளில் அரங்கேறும் நகைச்சுவை காட்சிகளே அதிகமாக வெளிவருகின்றது.இங்கு மணக்கோலத்தில் இருக்கும்

மணமக்களில் மணப்பெண் மிகவும் அழகாக இருக்கின்றார்.ஆனால் மணமகனே சற்று வயதான தோற்றத்தில் இருக்கின்றார்.மணப்பெண் ஐ லவ் யூ என்று மணமகனிடம் கூறி முத்தம் கொடுக்க,மணமகனும் பதிலுக்கு ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்