நெ ருக்கமாக இருக்கும் மஹாலட்சுமி – ரவீந்தர் ஜோடி..! தி ணற விட்ட புகைப்படம்…ஷா க்கில் ரசிகர்கள்

190

சின்னத்திரை நிகழ்சிகளையும் சின்னத்திரை சீரியல் நிகழ்சிகளையும் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது சொஈருசுகளும் பெருசுகளும் இளசுகளும் என அனைவரும் பார்த்து வருகின்றனர்.இதக்கு காரணம் முன்பெல்லாம் குடும்ப கதைகள் மட்டுமே வந்த நிலையில் தற்போது காதல் கதைகளையும் மையமாக கொண்டு வருவதால் பிரபலமடடைகிறது.இப்படி சன் நியுஸ் தொலைக்கட்சியில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக கலக்கி வருகிறார்.இப்படி பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலமா முதமுறையாக அரசி சீரியலின் மூலம் அறிமுகமானார்.இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அதான் பின்பு தேவதையை கண்டேன்,வாணி ராணி,தாமரை பொண்ணுக்கு தங்க மனசு என பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

சீரியல் நடிகை மஹாலட்சுமி – ரவீந்தர் ஜோடியின் நெ ருக்கமான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.ஒரு வாரமாகவே இவர்களுடைய திருமணம் குறித்த பேச்சு தான்,சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசு பொருளாக மாறியுள்ளது.

சிலர் இந்த ஜோடிகள் குறித்து தொடர்ந்து சில வி மர்சனத்தையும் முன் வைத்து வருகிறார்கள்.இதற்கும் ரவீந்தர் – மஹா ஜோடி தங்களுடை பேட்டி மூலமாக பதிலடி கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் இருவரும் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளனர்.இந்த புகைப்படத்தில் தன்னுடைய காதல் கணவர் ரவீந்தர் நெஞ்சில் மஹாலட்சுமி படுத்து தூங்குகிறார்.

இவர்களின் இந்த ஹாட் ரொ மான்டிக் புகைப்படத்தை பார்த்து நெ ட்டிசன்கள் பலர்,நயன் -விக்கிக்கு இந்த புத்தம் ஜோடி டஃப் கொடுப்பதாக கூறி வருகிறார்கள்.

இன்னும் சிலர் ஏற்கனவே முதல் திருமணம் வி வாகரத்தில் முடிந்திருந்தாலும்,புதிய வாழ்க்கையின் துவக்கத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.இந்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.