நடிகை அபர்ணா பாலமுரளியா இது, படு கு ண்டாகிவிட்டாரே..? லேட்டஸ்ட் க்ளிக், ரசிகர்கள் ஷா க்

37

வருடா வருடம் முந்தைய வருடத்தினை விட அதிகமான திரைப்படங்களே தமிழ் சினிமாவில் வெளிவருகின்றன.கடந்த பத்து வருடங்களில் தொடன்கத்தில் வருடத்திற்கு இரநூறு திரைபபடங்கள் வெளியாகிகொண்டு இருந்த நிலையில் தற்போது வருடத்திற்கு முந்நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன.ஆனால் இப்படி நிறைய திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவைகளில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.இந்த வெற்றியை இரண்டாக பிரிதல் ஓன்று வியாபரா ரீதியான வெற்றி அல்லது மக்களின் மனதை கவர்ந்த திரைப்படமான வெற்றி .

மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி.இப்படி மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் முதல் முதலில் மலையாள திரையுலகில் “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா” என்ற திரைபப்டத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் ஒரு நடிகை.இவர் நடிப்பதை தாண்டி பாடகியாகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.மலையாளத்தில் 16 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்,

தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தான் முதல் படம்.அதன்பிறகு தீதும் நன்றும்,வீட்ல விசேஷம் படங்களில் நடித்துள்ளார்.அடுத்து தமிழ்,மலையாளம் என 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் கொஞ்சம் கு ண்டாக தான் இருப்பார்.

ஆனால் தற்போது படு கு ண்டாகி இருக்கிறார்,அவரது லேட்டஸ்ட் க்ளிக்கை பார்த்த ரசிகர்கள அபர்ணாவா இது என ஷா க் ஆகி பார்த்துள்ளனர்.இதோ அவரது லேட்டஸ்ட் க்ளிக்