தொ டையை காட்டிய இலங்கை பெண் லொஸ்லியா..! இது தேவையா…!! தி ட்டி தீர்க்கும் ரசிகர்கள்

32

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையே மக்கள் அதிகளவில் விரும்பி பார்ப்பதோடு அதில் நடிப்பவர்களே அவர்களிடையே பிரபலமாகவும் உள்ளார்கள் எனலாம்.மேலும் சொல்லப்போனால் தற்போது சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பல முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் எல்லாம் இதன் மூலம் வந்தவர்களே.அந்த வகையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் வெகு வி மர்சையாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சியமில்லாத பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இன்றைக்கு பிரபலமாகி படங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல இளைஞர்களின் சிறகடிக்க வைத்தவர் லாஸ்லியா.பிற நாடான இலங்கையில் ஒரு தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது

திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானதொடு திரையுலகிலும் பிரபலமாகி தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நடிகை லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பே ரதிர்ச்சி கொடுத்துள்ளார்.பிக்பஸ்ஸிலிருந்து லொஸ்லியா வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவு ரசிகர்களை க வரவில்லை.இந்த நிலையில் அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வந்தார்.

தற்போது தொ டை தெரிய க வர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு பே ரதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இது தேவையா என தி ட்டி வருகின்றனர்.