பேரழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் தொகுப்பாளர் மாகாபாவின் மகள்..! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா..?

34

வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது.விஜய் தொலைகாட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.அந்த வகையில் ரேடியோ ஜாக்கி,தொகுப்பாளர்,மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த்.இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் சூப்பர் சிங்கர்,அது இது எது,கிங்க்ஸ் ஆப் டான்ஸ்,கலக்கு போவது யாரு,போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.விஜய் டிவில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற கரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆங்கர் என்று சொல்லலாம் .

விஜய் டிவியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.மாகாபா 6 வருடம் துபாயில் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்தார்.பின்பு இந்தியா வந்த விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.

அது இது எது,சூப்பர் சிங்கர்,கிங்ஸ் ஆப் டான்ஸ்,KPY சாம்பியன்ஸ் மற்றும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளை மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார்.சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்து இருப்பார்.மாகாபா தன்னுடன் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

மிஸ்டர் மாகாபா’ என்று மாகாபா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார்.சமீபத்தில் இவரது 15வது வருட திருமண விஜய் டிவி நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

அந்த வீடியோ 3.5 மில்லியன் வியூஸ் சென்றது.அந்த வீடியோவில் மாகாபாவின் மகள் அனலியா லேகா பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என அ திர்ச்சியடைந்தனர்.