நடிகை நமீதாவா இது..? குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே..? இப்படி ஆளே மாறிட்டாங்க : புகைப்படம் இதோ

131

தமிழ் சினிமா துறையில் யாராலும் மறக்க முடியாத எவர்க்ரீன் நடிகை.இவர் ஒரு நடிகை மற்றும் மாடல் ஆவார்,இவர் முக்கியமாக இந்திய திரைப்படத் துறையில் தீ விரமாக இருந்தார். அவர் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.இவர் முதலில் அழகுப் போட்டியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் 1998ஆம் ஆண்டில் 17 வயதில் மிஸ் சூரத் மகுடம்.சூடினார்.பின் 2001 மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மூன்றாவது ரன்னர்-அப் ஆனது.செலினா ஜெட்லி.மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டது.
போட்டியின் போது அவர் பெற்ற விளம்பரம் அவரை மும்பைக்கு செல்லத் தூண்டியது.

பின்னர் அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஹிமானி கிரீம் மற்றும் கை சோப்பு,அருண் ஐஸ் கிரீம்ஸ்,மாணிக்சந்த் குட்கா மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களை செய்தார்.

ஹாய் மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைத்து தமிழ் மக்களை க வர்ந்த ஒரு நடிகை நமீதா.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என தொடர்ந்து கலக்கிய நமீதா முதல்லி 2002ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடித்துவந்த நமீதா நடிப்பில் கடைசியாக மியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.இடையில் பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும்,மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.

நமீதா தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.தனது 41வது பிறந்தநாள் ஸ்பெஷலாக நமீதா க ர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட அண்மையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இப்போது பி ரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் கொ ளு கொ ளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது என புலம்புகின்றனர்.