நடிகர் அஜித்தின் ராஜா திரைப்படத்தில் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

47

மற்ற திரையுளாகி விட தமை ல்சிநிமாவில் அணைத்து மொழி பேசும் நடிகாலும் இன்றுவரை நடித்து வருகின்றனர்,இப்படி தமிழ் பேசும் நடிகைகளை வட மற்ற மொழி நடிகைகளுக்கே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம்.இப்படி முதல் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று உச்ச நட்சத்திரங்களுடனும் நடிக்க தொடங்கிவிடுகின்றனர். இப்படி கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ராஜ்ஜியம்,இந்த திரைப்படம் கடந்த 2002 ஆண்டு வெளிவந்தது.இப்படி இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி.

இப்படி இந்த திரியாபப்டத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த மலையாள நடிகர் மனோஜ்குமாருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படி வாய் பேச முடியாத மனோஜ் குமாரின் காதலியாக பிரியங்கா திரிவேதி நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகை மற்றும் நடிகர்கள் மட்டும் ஒரு படம் நடித்தாலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள்,அதேபோல் ஒருசில நடிகை மற்றும் நடிகர்கள்,ஒரு படத்திலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ராஜா இந்த திரைப்படத்தில் அஜித் ஜோதிகா,பிரியங்கா திரிவேதி ஆரியர்கள் நடித்திருந்தார்கள்,இந்த திரைப்படத்தின் மூலம்

ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியங்கா திரிவேதி மேலும் இவர் விஜயகாந்த் விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.அதன் பிறகு இவர் ஆளு address தெரியாமல் காணாமல் போய்விட்டார் சினிமாவில் இருந்து

இந்த நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா திரிவேதியின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்