என்னது நடிகர் சத்தியராஜ் மகளா இது..? அடேங்கப்பா நடிகைகளுக்கே டாப் கொடுப்பார் போல இருக்கே..? வைரல் புகைப்படம் இதோ

52

வெள்ளித்திரையில் இவரின் பெயரை சொன்னால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை சினிமாத்துறையில் பிரபல கதாநாயகன்,வி ல்லன்,காமெடி,குணசித்திர வே டங்கள் என இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு திரைபடங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்.முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் இவர் முதன் முதலில் தமிழில் கண்ணன் ஒரு கை குழந்தை எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் மேற்கொண்டு கதாநாயகனாக நடித்து வந்தாலும் வேறு படங்களிலும் குணசித்திர வேடங்களிலும்

தொடர்ந்து நடித்துதான் வந்தார்.சத்யராஜ் மற்றும் கவுண்டமணியும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டால் அந்த படம் வேற லெவலில் இருக்கும். காரணம் இவர்கள் இருவரது நகைச்சுவையான நடிப்பும் பேச்சும் மக்களை பெரிதளவில் ரசிக்க வைத்தது.

சத்யராஜ் கோயமுத்தூரை சேர்ந்தவர்.இவருக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார்.ஆனால் திவ்யா படத்தில் இல்லை.சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் திவ்யா.

தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி.இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா.நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். நியூட்ரிஷன் சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.சத்யராஜ் மகள் திவ்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது.

இவர் சத்யராஜ் மகளா என்று ஷா க் ஆகி வருகிறார்கள்,ஆனால் ஒரு பக்கம் சத்யராஜ் மகள் திவ்யா ஒருவேளை சத்யராஜ் மகள் சினிமாவில் நடிக்க இம்மாதிரியான கி ளாமர் போட்டோ புகைப்படங்களை பதிவு செய்கிறாரோ..? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.