பிக் பாஸ் 6 இல் நுழையும் விஜய்யின் பிரெண்ட்ஸ் பட நடிகை..? தீ யாய் பரவும் தகவல்

35

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய்,சூர்யா.இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் வரும் உள்ளார்கள். அந்த வகையில் இவர் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் “பிரண்ட்ஸ்”.இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆகும்.இந்த படத்தை அப்பச்சன் அவர்கள் தயாரித்து இருந்தார்கள்.மேலும்,இந்த பிரண்ட்ஸ் படம் மலையாள திரைப்படத்தை தழுவி வந்தது.இந்த படத்தில்

தேவயானி,ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி,வடிவேலு,ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானியின் சகோதரியாக நடிகை அபிநயஸ்ரீ நடித்து இருந்தார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ அவர்கள் விஜய்யை ஒருதலை காதல் செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது நடிக்கும் ஆகியிருந்தது.

பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.தமிழ் ஆறாம் சீசன் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது.போட்டியாளர்களாக சாதாரண நபர்கள் கூட apply செய்யலாம் என இந்த வருடம் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கின்றனர்.

போட்டியாளர்கள் தேர்வும் மிக தீ விரமாக நடைபெற்று இருக்கிறது.இந்நிலையில் தெலுங்கில் இன்று பிக் பாஸ் 6 ம் சீசன் தொடங்கி இருக்கிறது.தெலுங்கு பிக் பாஸ் 6ம் சீசனில் விஜய்யின் பிரென்ட்ஸ் பட நடிகை அபிநயாஸ்ரீ போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.

அவர் பிரெண்ட்ஸ் படத்தில் தேவயானிக்கு தங்கை ரோலில் நடித்து இருப்பார்.அவர் நடித்தது நெகடிவ் ரோல் என்றாலும் படத்தில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கும்.தற்போது அபிநயா பிக் பாஸ் வீட்டுக்கு சென்றிருப்பதால் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.