சமந்தாவை மிஞ்சும் மா டர்ன் உடையில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கி றங்கடித்த புகைப்படம்..!!

28

தற்சமயம் பல முன்னணி நடிகைகளை ஓரம்கட்டி பல புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் பலரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர்.இவ்வாறு இருக்கையில் தங்களது மார்க்கெட்டை தவற விடாமல் இருப்பதற்கு குடும்ப பாங்காக நடித்து வந்த பல நடிகைகளும் கிளாமருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் திரையுலக பிரபலங்களில் இவர் ஒரு வலர்ந்து வரும் நடிகை ஆவார்.இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார்.

தமிழில் இவர் பிரபலமான நடிகர்களுடனே இது வரை நடித்து தனது மார்க்கெட் குறையாமல் இருந்த இந்த கதாநாயகி தனது அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வளம் வந்து கொண்டிருந்தார்.

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படம் மட்டுமின்றி ஜெயம் ரவி நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள சைரன் படத்திலும் கதாநாயகியாக

கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.இதில் நடிகை சமந்தா அணிந்திருந்த அதே போல் உள்ள உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி.

ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்,நடிகை சமந்தாவையே மிஞ்சும் அளவிற்கு மா டர்ன் உடையில் ரசிகர்களை கி றங்கடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்