பாபி சிம்ஹா – ரேஷ்மி ஜோடியின் மகனா இது..! இப்போது இப்படி வளர்ந்துவிட்டாரே..? ஷா க்கிங் புகைப்படம்

22

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா.இவர் ஹீரோ வி ல்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.2012 இல் தனது காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூ து க வ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.பின்னர் 2015 தேசிய உறுமி படத்தில் நடிகை ரேஷ்மியுடம் நடித்தார்

அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் 2016 இல் இவர்கள் திருமணம் செய்திகொண்டனர்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஜிகர்தண்டா படத்தில் வி ல்லன் ரோலில் மிரட்டியதற்காக தேசிய விருது வாங்கியவர் பாபி சிம்ஹா.அந்த பத்திற்கு பிறகு அவர் பல படங்களில் ஹீரோ,வி ல்லன் என பல ரோல்களில் நடித்து வருகிறார்.

அவர் நடிகை ரேஷ்மியை காதலித்து 2016ல் திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு முத்ரா என்று மகள் 2017ல் பிறந்தார்.அதன் பின் 2019ல் பிறந்த மகனுக்கு அர்ஜுன் சிம்ஹா என பெயர் சூட்டினார்கள்.

பாபி சிம்ஹா அடுத்து ராவண கல்யாணம் என்ற படத்தில் நடிக்கிறார்.பான் இந்தியா படமாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர் சந்தீப் மாதவ்வும் நடிக்கிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி குழந்தைகள் உடன் கலந்துகொண்டனர்.அதன் புகைப்படங்கள் இதோ