நடிகை திரிஷாவா இது..? சினிமாவிற்கு வரும் முன்னே எப்படியிருந்திருக்கார்னு பாருங்க..! வைரல் போட்டோ

35

தமிழ் சினிமா துறையில் பின்னனி நடிகையக நடித்து தற்பொழுது பல பிரபல நடிகர்களுடன் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை. இவர் ஒரு தமிழ் நடிகை மற்றும் மாடல், இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். மிஸ் சென்னை போட்டிபோன்ற பல அழகிப் போட்டிகளை 1999 ஆம் ஆண்டு வென்ற பிறகு இவர் கவனிக்கப்பட்டார், மற்றும் பல அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். 1999 ஆம் ஆண்டில், அவர் “மிஸ்சேலம்” அழகிப் போட்டியில் வென்றார்.அதன்பின் அவர் மிஸ் இந்தியா 2001 போட்டியின் “அழகான புன்னகை” விருதையும் வென்றார்.

அதன்பிறகு இவர் திரைபடங்களில் தோன்றினர்.முதலில் ஜோடியில் சிம்ரனின் நண்பராக துணை வேடத்தில் அவரது நடிப்பு வாழ்க்கை ஆரம்பித்தார். 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியது திரைப்படத்தில் முதல் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகை த்ரிஷாவின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.1999ம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில்,அப்படத்தின் நாயகியின் தோழியாக சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா.

இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.ரஜினி,விஜய்,அஜித்,சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள இவர்,

தனி ஒரு நாயகியாகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் த்ரிஷா,தற்போது விளம்பரம்,வெப் சீரிஸ் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது 38 வயதாகவும் நடிகை த்ரிஷா

அன்று பார்த்ததுபோல் இன்றுவரை இளம் தோற்றத்துடனையே காட்சியளிக்கிறார்.இந்நிலையில்,த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்,தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.