நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்..? அடையாளம் தெரியாமல் மாறிய அ திர்ச்சி…? லீ க்கான புகைப்படம்

33

சினிமா துறையில் 90களில் பல ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக மற்றும் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.90 களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.நடிகர் அப்பாஸ் அவர்கள் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன் இவர் மாடல் ஆகா இருந்து வந்துள்ளார்.இவர் தமிழ்

கன்னடம்,ஹிந்தி என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.பல மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகைகளை தன் வசம் இர்ர்தவர்.

பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு வி யப்பினை ஏற்படுத்தியுள்ளது.1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ்.

ஒரு கட்டத்தில் இவருக்குப் போதிய வாய்ப்புகள் வரவில்லை.அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் செட்டிலாகி விட்டார்.

அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.அப்பாஸும் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருகிறார்.

மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள்.இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு வி யப்பினை ஏற்படுத்தியுள்ளது.