எ லும்பும் தோ லுமாக மாறி ஷா க் கொடுத்த நடிகை… கொ ழுக் மொ ழுக் என்று இருந்த ஹன்சிகாவா இது..?

8

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா அவர்கள்.இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பெற்றார்.மேலும் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான மாப்பிளை படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவருக்கு அந்த படம் மூலம் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய ஆரமித்தது.மேலும் இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவருக்கு பாடிபடியாக தமிழ் படங்களான எங்கேயும் காதல்,

வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் என

அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.ஹன்சிகா தான் பி கினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்துவிட்டனர்.கொ ழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா தன் உடல் எ டையை வெகுவாக குறைத்து எ லும்பும்,தோ லுமாக ஆகிவிட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உ டம்புக்கு முடியலையா,ஏன் இப்படி நாளுக்கு நாள் ஒ ல்லியாகிக் கொண்டே போகிறீர்கள்..?. எங்களால் பார்க்க முடியவில்லை.ஹன்சிகாவுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான்.

இப்படியே ஒ ல்லியாகிக் கொண்டே இருந்தால் உங்கள் சங்கத்தில் இருந்து விலகிவிடுவோம்.ஒ ல்லி ஹன்சுவை பார்க்க ரொம்ப க ஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள்.