இலங்கை பெண்ணை ஏ மாற்றிய நடிகர் பிரசாந்த்..! அ திர்ச்சியில் திரையுலகம்..!! என்ன நடந்தது..?

28

பிரசாந்த் தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்.இவர் தமிழ் சினிமாவின் ஆணழகன் என்று அணைத்து ரசிகைகளால் செல்லமாக அழைக்கப்பெற்றவர்.இவர் இன்று தமிழ் சினிமா வின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித் அவர்களின் அளவிருக்கு இவருக்கு அன்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது.இவர் தமிழ் சினிமாவிற்கு 17 வது வயதில் ஆரம்பித்தார்.இவர் தனது தந்தை இயக்கிய வைகாசி பொறந்தாச்சு என்ற படம் தான் தமிழ் சினிமா வில் இவருக்கு முதல் படம்.அதன் பின்னர் படங்களை நடித்து தள்ளிய அவர் அன்று இருந்த பிரபல முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி எனும் பெண் மோ சடி பு கார் அளித்துள்ள தகவல் ப ரபரப்பை கிளப்பியுள்ளது.
பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு வந்த குமுதினி என்ற

பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி பு காரை வாய் மொழியாக அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் அந்த பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த்

அவரிடம் ரூ.10 லட்சம் வரை ஏ மாற்றி பணம் ப றித்து விட்டதாக அந்த பெண் பரபரப்பு கு ற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார்.சென்னையில் உள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடிகர் பிரசாந்த் தரப்பும் பு கார் கொடுத்துள்ளது.

மேலும்,அந்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே பெயரைக் கெடுக்க செய்யும் சதி என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.திடீரென சுவிட்ஸர்லாந்தில் விமான

ஊழியராக வேலை பார்க்கும் பெண் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு பு காரை சுமத்தியிருப்பது கோலிவுட்டில் பெரும் ப ரப ரப்பை கிளப்பி உள்ளது.இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.