படவாய்ப்பு இல்லை…! இலங்கை பெண் லொஸ்லியா இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா..?

44

வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையே மக்கள் அதிகளவில் விரும்பி பார்ப்பதோடு அதில் நடிப்பவர்களே அவர்களிடையே பிரபலமாகவும் உள்ளார்கள் எனலாம்.மேலும் சொல்லப்போனால் தற்போது சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பல முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் எல்லாம் இதன் மூலம் வந்தவர்களே.அந்த வகையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சியமில்லாத பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு

இன்றைக்கு பிரபலமாகி படங்களில் நடித்து வருகின்றனர்.இப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல இளைஞர்களின் சிறகடிக்க வைத்தவர் லாஸ்லியா.

நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.அவர் தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3

நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் தனது அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக க வர்ந்தார்.

பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.ஆனால் அவர் நடித்த எந்த படமும் சொல்லும் அளவுக்கு ஹிட்டாக வில்லை.

இதனால் சிறு சிறு விளம்பரப்படங்களில் நடித்து வருகின்றார்.அதே சமயம் இன்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகலடகளின் கவனத்தினை ஈ ர்த்து வருகின்றார்.