சி கரெட் விளம்பரத்தில் வந்த குழந்தை ஹீரோயின் ஆகின்றாரா..? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா..? தீ யாய் பரவும் புகைப்படம்

123

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பல குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாகி வருகின்றனர்.இப்படி அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரங்கள் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் குழந்தைகளாகவோ அல்லது தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ இருக்கிறார்கள். திறமையுடன் நடிக்கவரும் இளம் இளசுகளுக்கு இங்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கிறது.இப்படி கடந்த சில அவ்ருடங்கலாக் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் தான் என்று சொல்ல வேண்டும்.இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் கூட ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்தவர்கள் தான்.இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்கள் ஆரம்ப காலத்தில் குழந்ஹை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் என்ன

இவங்க எப்படி வளந்துட்டங்க என ஆச்சர்யப்படும் அளவுக்கு திரியாபப்டங்களில் நடிப்பார்கள்,இதோ பல குழந்தை நட்சத்திரங்களும் ஆரம்பத்தில் விமபரங்களில் நடித்தவர்கலாகவே இருக்கின்றானர்.

திரையரங்கங்களில் பொதுவாக திரைப்படம் போடுவதற்கு முன்பும்,விளம்பர இடைவேளையில் போதும்,கண்டிப்பாக ஒளிபரப்பப்படும் விளம்பரம் பு கைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரமாக இருக்கும்.

அப்படி அனைவராலும் பார்க்கப்பட்ட விளம்பரம் … ஒரு பெண்குழந்தையின் முன்பு தந்தை பு கை பி டிப்பது போலவும்… அந்தச் சிறுமியின் முகத்தைப் பார்த்துவிட்டு தந்தை பு கைப் பழக்கத்தைக் கைவிடுவது போலவும் எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த விளம்பரம் கடந்த 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையால் தயாரிக்கப்பட்டது.இந்த விளம்பரம் அந்தக் குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது.தற்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது ஆகிறது.அவரது பெயர் சிம்ரன் நடேகர்.

அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இவரை திரைப்படங்களிலும் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.எனவே இவர் விரைவில் தென்னிந்தியப் படங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.