சிறுமியாக பார்த்த விஜய் சேதுபதி மகளா இது..? இவ்வளவு பெருசா இருக்காங்க….!! ஷா க்கிங் புகைப்படம்!

18

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஆண்டு இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர்.இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதில்லை.இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா அனைவரும் ஆ ச்சர்யப்படும் அளவிற்கு கிடு கிடுவென வளர்ந்து விட்டார்.

இவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தாற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.விஜய் சேதுபதி தொடர்ந்து

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர்.வி ல்லன்,கதாநாயகன்,குணசித்திர வே டம்,என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து,ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவருடைய மகன் சூர்யா ‘நானும் ரவுடி தான்’ படத்தில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் ‘சிந்துபாத்’ படத்தில் பல காட்சிகளில் தன்னுடைய தந்தையுடன் தோன்றினார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மட்டும் அல்ல அவரது மகள் ஸ்ரீஜாவும் நெடு நெடுவென நன்கு வளர்ந்து விட்டார்.இவர் தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன்

இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தாற்போது வைரலாகி வருகிறது.இந்த புகைப்பதில்,சிறுமியாக பார்த்த ஸ்ரீஜா-வா இது..? என அனைவருமே ஆ ச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.