குடும்ப கு த்துவிளக்காக இருந்த சரவணன் மீனாட்சி சீரியல் ரக்‌ஷிதாவா இது..? மா ர்டன் உடையில் நடத்திய மெர்சல் போட்டோ ஷூட்

27

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி மூலம் பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா.இவர் கன்னடா மொழி சீரியல் களில் நடித்து நடித்து வந்த இவர்.அதில் ஒளிபரப்பு ஆகும் மேக மந்திரன் என்னும் சீரியல் தொடரில் நடித்து வந்தவர்.இவர் மா டலாக பணியாற்றி வந்த இவருக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழி பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழ் லில் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக சீரியல்களில் நடித்து தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

தனது முதல் சீரியலில் கருப்பு மேக்கப் அணிந்து நடித்த ஒரே நடிகை ரக்ஷிதா.இவர் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சீரியல் நடிகைகள் கூட தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.

இல்லத்தரசிகளின் மனம் க வர்ந்த சீரியலில் விதவிதமாக புடவை கட்டி,அழகாக நகைகள் அணிந்து அழகு பதுமைகள் போல் வலம் வரும் பிரபல சீரியல் நடிகைகள் பலரும்,இன்ஸ்டாகிராமில் ஹாட் அ ட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.இதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரக்சிதா நடித்து வருகிறார்.இந்த கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடம் செம்ம ரீச்சானது.தற்போது இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலைப் பொறுத்தவரை புடவையில் பாந்தமாக சுற்றி வரும் ரக்‌ஷிதா,தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை வி யப்பில் ஆ ழ்த்தியுள்ளது.