அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..? ப யங்கர மா டர்ன் உ டையில் ப ருவ மங்கையாக வெளியிட்ட புகைப்படம்

100

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் பல நடிகைகள் மா டலாக இருந்து பல விளம்பர படங்களில் நடித்து அதற்கு பின்னே படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.இருப்பினும் இவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைகினறனர். ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வந்தாலே சேனலை மாற்றி விடுவோம் இந்நிலையில் அதில் வருபவர்களை நாம் நினைவில் வைத்துகொள்வதில்லை.இருப்பினும் ஒரு சில விளம்பர காட்சிகள் மக்களிடையே பிரபலமகத்தான் உள்ளது அதற்கு காரணம் அதில் வரும் நடிகைகள் மற்றும் அந்த விளம்பரத்தின் பாடல் போன்றவைகளால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

பொதுவாக பிரபலங்களை குழந்தை பருவ புகைப்படமாக அவதானிப்பது மிகவும் அழகு தான்.தற்போது 85 மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு குழந்தையைப் பற்றி தற்போது காணலாம்.

ஆம் மக்கள் அதிக விரும்பிய விளம்பரங்களின் ஒன்று அரசன் சோப்பு.இந்த விளம்பரத்தின் இசையும்,அதில் நடித்த குழந்தையின் க் யூட் ரியாக்சனும் இந்த விளம்பரத்தை அனைவரும் ரசிக்க வைத்தது.

குறித்த விளம்பரத்தில் ஆயிரா என்ற குழந்தை நடித்திருந்தார்.அப்போது குழந்தையாக இருந்த இவர் தற்போது வளர்ந்து பருவ மங்கையாக செம க் யூட்டாக இருக்கிறார்.

விளம்பரத்தின் இறுதியில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்.என க்யூட்டாகச் சொல்லும் இவர் இதுவரை 250 க்கும் அதிகமாக விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த ஆயிரா தான் நம் தளபதி விஜய் நடித்த தெ றி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்திருந்தார்.அம்மணி,சீக்கிரமே மெயின் நாயகியாகவும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.