பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்த சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியன் முதல் கணவர் யார் தெரியுமா..?

30

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொலல் வேண்டும்.முன்பை விட சின்னத்திரை நிகழ்சிகளும் சீரியல் தொடக்ரளும் அதிகமாக வர வர ரசிகர்களுக்கும் அதற்க்கு நல்ல வரவேற்ப்பை அளித்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.இப்படி சினிமா நடிகைகளை தாண்டி தற்போது பெயரும் புகழும் பணமும் இந்த சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கே கிடைத்து வருகிறது என்று சொன்னால் தற்போது அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.இப்படி பல சின்னத்திரை பிரபலங்களும் முதன் முதலில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் சீரியல் நடிகைகளாக வளர்ந்து வருகிறார்கள்.

இப்படி இந்த வரிசையில் முதன் முதலில் சன் மியூசிக் தொலைககட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் தற்போது சீரியல் தொடர்களில் கலக்கி வருபவர் நடிகை மகாலக்ஷ்மி.

இவரது கீச்சு குரல் அனைவருக்கும் பிடித்துப்போகவே அப்போதே இவருக்கு ரசிகர்கள் ஏராளம்,இந்த புகளின் மூலமே இவருக்கு அதான் பின்னர் பல சீரியல் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.இப்படி முதன் முயதலில் சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலம்

முதன் முதலில் சின்னத்திரை நடிகையால நுழைந்தார்.இப்படி இந்த சீரியலிலும் இவருக்கு நல்ல பெயர் கிடைக்கவே இந்த சீரியல் தொடரினை தொடர்ந்து தாமரை,வாணி ராணி,தேவதையை கண்டேன்,பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்

தொடர்களில் நடித்தார்.நடிகை மஹாலக்ஷ்மி 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவரது திருமணம் காதல் திருமணம் தான்.நடிகை மஹாலக்ஷ்மி திருமணத்திற்கு பின்னர்

இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.இந்த நிலையில்,இவருக்கும்,பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் நடைப்பெற்ற சம்பவம் பெரிய ஆச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது