தாலி க ட்டிய கையோடு புகழ் புது மனைவிக்கு அன்பு மு த்தம்..! திடீரென்று ட்ரெணட்டாகும் புகழ் திருமண புகைப்படம்

9

தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னஹிரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர்.திரிஐப்படந்கலிலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த புகழும் பிரபலமும் கிடக்கும் ஆனால் இந்த சின்னத்திரைகளில் அப்படியில்ல ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும் நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் ப்ரியாப்லாமடைந்து விடுவீர்கள்.அது மட்டுமல்லாது மக்கள் தற்போது இந்த சின்னத்திரை சீரியல்களுக்கு அதிக ஆரம்வம் கொடுத்து வருகின்றனர்.முன்பெல்லாம் சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளை இல்லத்தரசிகள் மட்டுமே விரும்பி பார்ப்பார்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை சிறுசுகளும் பெருசுகளும்,இளசுகளும் என பலரும் தற்போது வரும் தொடர்களை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்

விஜய் டிவியில் ஒளிப்ர்ரப்பபடும் காமெடி நிகழ்சிகளில் பலவையும் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி,இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விஜய்டீவி புகழ்

குக் வித் கோ மாளி புகழ் தாலி கட்டிய கையோடு மனைவிக்கு கொடுத்த அன்பு மு த்தத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸின் ஆகஸ்ட் 16,1947,அகில உலக சூப்பர் ஸ்டார் சிவானின் காசேதான் கடவுளடா,சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம்,விஜய் சேதுபதியின் படம் என்று அடுத்தடுத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் புகழ் தன் நீண்ட கால காதலியான பென்சியாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தான் அவர்களின் திருமணம் நடந்தது.

திருமணத்தில் இரு வீட்டாரும்,நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.தாலிக்கட்டியவுடன் அன்பு பரிசாக தன் மனைவிக்கு நெகிழ்ச்சி மு த்தம் கொடுத்துள்ளார்.இதன் புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.