சென்னையை அடுத்து விஜய் வெளிநாட்டில் வாங்கிய அப்பார்ட்மெண்ட்..! விலை இத்தனை கோடியா..? அ திர்ந்து போன ரசிகர்கள்

32

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள்.பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம்.ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டு மென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும்.இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை க வர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய்.இவர் புரட்சி

இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய்.

சொல்லப்போனால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகராக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் தளபதி விஜய் தான்.நடிகர் விஜய் துபாயில் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கியுள்ள தகவல் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

விஜய் தற்போது வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.அண்மையில் தான் சென்னையில் 35 கோடி மதிப்பிலான வீடு

ஒன்றை வாங்கியதாக தகவல் வந்திருந்தது.சென்னையில் விஜய் வாங்கியிருக்கும் வீ்ட்டை அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதைத்டர்ந்து தற்போது விஜய் துபாயில் 65 கோடி மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கியுள்ளாராம்.இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வைரலாகி வருகின்றது.