நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணமா..? பெண்ணுடன் இருக்கும் போட்டோவால் பரவும் தகவல்

5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் காமெடியன் ஆகும் கலக்கி வருபவர் தான் நடிகர் பிரேம்ஜி இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பியான கங்கை அமரன் அவர்களுக்கு மகன் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆகும்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான விசில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்,

மேலும் படிபடியாக காமெடி நடிகராக களம் இறங்கிய பிரேம்ஜி அவர்கள் அடுத்து அடுத்து படங்களை நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் பல பாடல்களுக்கு இசையமைதும் மற்றும் பாடியும் மக்களை க வர்ந்தார்.இவர் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து மங்கதா படத்தில் நடித்து இருப்பார்.

நடிகர் பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவர் தான் எப்போதும் சிங்கிளாக தான் இருப்பேன் என கூறி வருகிறார்.இருப்பினும் அவரது திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரேம்ஜி பாடகி ஒருவருடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.அவர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் இப்படி ஜோடியாக போஸ் கொடுத்திருக்கின்றனர்.அந்த போட்டோவை பார்த்த

நெ ட்டிசன்கள் ஆ ச்சர்யமாகி அவர்கள் திருமணம் செய்ய போகிறார்களா என கேள்வி கேட்க தொடங்கினார்கள்.அனைவரும் அதே கேள்வியை கேட்க பிரேம்ஜி அந்த பதிவில் இருந்து கமெண்டுகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார்.