தளபதி விஜயுடன் விமானத்தில் நடினர் சரத்குமாரின் மகள்..! விதவிதமான செல்ஃபியை பார்த்து கி ரங்கி போன ரசிகர்கள்

4

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள்.பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும்.இபப்டி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய்.

இவர் புரட்சி இயக்குனர் எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்,தளபதி விஜயுடன் எடுத்து கொண்ட விதவிதமான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,விஜய் சென்னையில் இருந்து ஹைதராபாத் போன விமானத்தில்,எதேர்சையாக வரலட்சுமி சரத்குமாரை பார்க்க நேர்ந்துள்ளது.

அதுவும் விஜய் பக்கத்துக்கு சீட்டில் தான்,வரலட்சுமிக்கு சீட்டாம்.இந்த அற்புதமான நாள் குறித்த சந்தோஷத்தை ரசிகர்களிடம் புகைப்படத்துடன் வெளியிட்டு வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதேவேளை,வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜயுடன்,சர்க்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அவர் தளபதி விஜய்யின் தீ விர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.