சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கு பிரபல தயாரிப்பாளருடன் திடீர் மறுமணம் – அ திர்ச்சியடைந்த திரையுலகம்

30

தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் காலம் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.பல படங்களில் நடிக்கும் நடித்துக்கொண்டு இருக்கும் திரைபபட நிகர் நடிகைகளுக்கு கூட இந்த அளவு பெரும் புகழும் வரவேற்ப்பும் கிடைப்பதில்லை.இப்பாடி வெளிவரும் பெரும்பாலும் சீரியல் தொடர்கள் மகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பற்றி வெற்றியடைகின்றன.இதில் நடிக்கும் நடிகைகளும் சின்னத்திரை தொகுப்பளிநிகலுக்கும் தற்போது ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கி டிரண்டிங்கில் உள்ளது என்றே கூறலாம்.இப்படி சன் நியுஸ் தொலைக்கட்சியில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக கலக்கி வருகிறார்.இப்படி பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலமா முதமுறையாக அரசி சீரியலின் மூலம் அறிமுகமானார்.நடிகை மஹாலக்ஷ்மி

சீரியல் நடிகை மஹாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது நெட்டிசன்களை வா யடைக்க வைத்திருக்கிறது.
சீரியல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம வருபவர் மஹாலட்சுமி.

இவரின் நடிப்புக்கு பல சீரியல் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்த நிலையில்,இவருக்கும்,பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் இன்று நடைப்பெற்ற சம்பவம் பெரிய ஆ ச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில்,நட்புன்னா என்ன தெரியுமா,முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தரன்.இவரை,சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் வி மர்சகராக தான் அதிகம் தெரியும்.

மேலும்,நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

ஏற்கனவே,இவருக்கும் சீரியல் நடிகரான,ஈஸ்வருக்கும் க ள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போ லீசில் பு கார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.