96 ஜானு இப்போ என்ன செய்கின்றார்..? அல்டரா மாடல் கி ளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்

9

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் ஒரு படத்திலையே தனது அந்த ஒரு படத்தின் மூலம் ரசிகர்களை கொ ள்ளை அ டித்தார்.2018ஆம் ஆண்டு வெளியான 96 படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி பல ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் ஈ ர்த்தார்.மேலும் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது நடிகையாக வலம் வருகிறார்.96 படத்தில் நடித்த பிரபல நடிகர்களான விஜய்சேதுபதி மற்றும் திரிஷா அவர்களும் இணைந்து நடித்து அந்த படம் மெகா ஹிட் ஆனது.மேலும் அதில் திரிஷாவின் குழந்தை பருவத்தில் நடித்த நடிகை தான் கெளரி கிஷன் அவர்கள்.இவர் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் மக்கள் மத்தியில் அதரவு பெற்றார்.

நடிகை கௌரி ஜி கிஷனின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆ ச்சரியப்பட வைத்துள்ளது.இவர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆ ழப்பதிந்தவர்.

அந்தப் படத்தில் சிறு வயது த்ரிஷாவாக தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார்.கியூட் பள்ளி மாணவியாக மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் ஜானு க வர்ந்திருந்தார்.

தற்போது கௌரி ஜி கிஷன் தெலுங்கில் ஒரு படமும்,தமிழில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.அதோடு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கீர்த்தி இயக்கத்தில் சமீபத்தில்

வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.இதற்கிடையே கதாநாயகி வாய்ப்பை தேடி வரும் கௌரி கிஷன்,

அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகைகள் இவர் அண்மையில் வெளியீட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈ ர்த்து வருகின்றது.