பொ ல்லாதவன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..? இப்போ அடையாளமே தெரியாமல் கு ண்டாகி எப்படி இருக்கிறார் பாருங்க

6

கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொ ல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அவருடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா.இவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும்.அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.திவ்யாவிற்கு கு த்து ரம்யா என்ற பெயரும் உள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த கு த்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.இதனால் இவருக்கு கு த்து ரம்யா என்ற பெயர் வந்தது.பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த கு த்து ரம்யா,தமிழில் கிரி,

பொ ல்லாதவன்,வாரணம் ஆயிரம்,ஆகிய ஹிட் படங்களில் நடித்தார்.தற்போது தீ விர அரசியலில் இருக்கும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா,

மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் வி மர்சனம் செய்கிறார்.

இப்படியொரு நிலையில் சமீபத்தில் நடிகை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விட வயது குறைவான இருக்கும் ஒரு ஆண் நண்பருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இது உங்களது காதலனா

என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.அதற்கு அவர் இது என்னுடைய காதலன் கிடையாது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது