சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்கும் பாடகர் சங்கர் மகாதேவன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..?

4

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராக சினிமா சங்கர் மகாதேவன். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் பாப் இசை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.இவர் தமிழ் மற்றும் இந்தியில் பல பாடல்களை பாடி இருக்கிறார்.இவர் இந்தியத் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஷங்கர்-எஹ்சான்-லாய் என்னும் மூவர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறார்.ஷங்கர் மகாதேவன் செம்பூர் மும்பையில் ஓர் தமிழ் பேசும் கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

மேலும்,இவர் இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இளமையிலேயே பயிற்சி பெற்றவர்.அதோடு தன்னுடைய 5 வயதிலேயே வீணை வாசிக்கும் திறமை பெற்றிருந்தவர் ஷங்கர் மகாதேவன்.

சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணி பாடகர்,அதுமட்டும் இல்லாமல் பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.

தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன் பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார்.

தமிழை தாண்டி இந்தி,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் மராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார்.கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.

சங்கர் மகாதேவன் 1992ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்.இதோ சங்கர் மகாதேவன் அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.இதோ பாருங்க