சித்து +2 படத்தில் நடிகர் சந்தனுவுடன் நடித்த சாந்தினியா இது..? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

8

பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவான ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன்.சித்து அறிமுகமானவர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவினாலும் நடிகை சாந்தினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.சித்து +2 படத்திற்கு பின்னர் இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம்,ராஜா ரங்குஸ்கி,பில்லா பாண்டி,வண்டி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி,அச்சமில்லை அ ச்சமில்லை,

டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில்,சாந்தினிக்கும் அவரது காதலரும்,நடன இயக்குநருமான நந்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர் திருமணத்திற்குப் பிறகு கூட நடித்து வந்துள்ளார்.கடந்த,ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை சாந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்

தொலைக்காட்சியில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளப் போவதாகவும் கி சுகி சுக்கப்பட்டது. ஆனால்,கலந்து

சில காரணங்களால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.இருப்பினும் தற்போது விஜய் டிவியில் தொடரில் நடிகையாக நடித்து வருகிறார்.