காதல் சொல்ல வந்தேன் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த பெண்ணா இது..? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை

2

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர்.இருப்பினும் இவர்கள் சின்னதிரையில் நடிக்கும் போது கிடைக்கும் வரவேற்ப்பு பெரிய திரைகளில் கிடைப்பது இல்லை.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் யூதன் பாலாஜி. இந்த தொடரில் நடித்த அனைவரும் தற்போது படங்கள் மற்றும் சின்னதிரையில் உள்ளனர்.இந்நிலையில் இந்த தொடரில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பாலாஜி இந்த தொடரை தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் வந்தேன்.இந்த நடிகை மேக்னா ராஜ்.பெங்களூரில் சுந்தர் ராஜ் மற்றும் பரமீளா ஜோஷி

என்ற தம்பதியருக்கு மகளாக பிறந்தார்.இவரது தந்தை பிரகாஷ் ராஜ் ஒரு பிரபல கன்னட நடிகர் கன்னட மொழியில் மட்டும் 180 படங்களுக்கு மேல் நடித்தவர்.மேக்னா ராஜ் தனது தந்தையுடன் ஜோகுமரசாமி என்ற படத்தில் நடித்தவர்.

மேக்னா நட்சத்திரமாக நடித்தார்.பின்னர் 2009 இல் கன்னடத்தில் வெளிவந்த பேண்டு ஆப்பராவ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.2010 இல் தமிழ் படங்களில் அறிமுகமான இவர் பின்னர் கவிஞர் சினேகன்

ஹீரோவாக நடித்த உயர் திரு.420 என்ற படத்திலும் மற்றும் 2011 இல் வெளிவந்த படத்திலும் நந்திதா’ என்ற படத்திலும் நடித்தார்.அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஆனால் மலையாளம்,தெலுகு,கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 10 வருடமாக காதலித்து வந்தார்.பின்னர் இவர்களது வருடமாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.திருமணத்திற்கு பின்னும் படங்களில் நடித்து வரும் மேக்னா தற்போது 3 மலையாள படத்திலும் 3 கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.