காதல் கணவர் அட்லீக்கு மு த்தம் கொடுக்கும் பிரியா அட்லீ..!! அழகிய ஜோடியின் ரொ மான்டிக் புகைப்படம்

3

திரையுலகில் தற்போது பல முன்னணி இயக்குனர்களை ஓரம்கட்டும் அளவிற்கு பல இளம் புதுமுக இயக்குனர்கள் தோடர்ந்து திரையுலகை நோக்கி வந்த வண்ணம் இருப்பதோடு பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகின்றனர்.மேலும் தனது தேர்ந்த திறமையால் பல நல்ல கதைகளை இயக்கி ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் சினிமா உலகில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது கலைபயனத்தை தொடங்கி

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம்

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த தெறி,மெர்சல்,பிகில் ஆகிய மூன்று படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இயக்குனர் அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தனது காதல் கணவருக்கு மு த்தம் கொடுக்கும் புகைப்படத்தை பிரியா அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்