முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறிய பாகுபலி பிரபாஸ்..!! அனைவருக்கும் அ திர்ச்சி கொடுத்த புகைப்படம்

9

பெரும் பொருட்செலவில் ஹாலிவுட் ஐ மிஞ்சும் அளவிற்கு எஸ். எஸ் ராஜமௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி. இதில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழை அடைந்தவர் பிரபாஸ்.1979-ம் ஆண்டு ஆந்திரா வில் பிறந்த பிரபாஸ் இராஜு உப்பலபட்டி வர்ஷம் (2004)என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனக்கென தனி கால் தடத்தை பதித்தவர்.மிர்ச்சி,முன்னா,டார்லிங்,மிஸ்டர் பர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் சிறந்த நடிப்பிற்காக பேசப்பட்டார்.

இந்த படத்தில் நடித்த பொழுதே அதில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா வுக்கும் பிரபாஸ்க்கும் காதல் மலர்ந்து.இது பின்னர் நிச்சயம் வரை சென்று நின்றதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது

பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ,ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. மேலும், தற்போது பிரபாஸ் கைவசம் சலார்,

ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உள்ளன.இந்நிலையில்,அனைவருக்கும் அ திர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம்,பாகுபலி படத்தில் செம ஃபிட்டாக இளம் லுக்கில் இருந்த

நடிகர் பிரபாஸ் தற்போது,முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறியுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் பலருக்கும் ஷா க்காகியுள்ளனர்.இதோ அந்த புகைப்படம்