மா ர்டன் உடையில் நடிகை சினேகா..! ஜோடியாக கணவருடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் – தி ணறும் ரசிகர்கள்

2

தமிழ் சினிமாவில் எத்தனையோ தமிழ் நடிகைகள் இருந்தாலும் பிற மொழி நடிகைகள் மேல் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி அந்த வரிசையில் மும்பையை பூர்விகமாக கொண்டு தனில் சினிமாவில் இன்றும் கலக்கி வருபவர் நடிகை சினேகா என்றே சொல்லலாம்.தமிழ் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.2001 ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்நேகா.அதன் பிறகு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆனந்தம் படத்தில்

பல்லாங்குழில் வட்டம் பார்த்தேன் பாடலின் மூலம் புகழ்பெற்றறார்.அதுமட்டு மில்லாமல் இந்த திரைப்படத்திற்காக தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது.என்னதான்இருந்தாலும்

தமிழில் கி ளாமர் காட்டி நடித்து அதிக ரசிகர்களை கொண்ட மத்தியில் குடும்ப பாங்கான முகத்தோற்றத் தினாலும் நடிப்பு திறமையினா லும் அதிக ரசிகர்களை மனதை க வர்ந்தது ஸ்நேகா.

நடிகர் பிரசன்னாவின் பிறந்தநாளுக்கு நடிகை சினேகா அழகிய பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளர்.சினேகா,நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த அழகிய ஜோடிக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.அவ்வப்போது நடிகை சினேகா குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றார்.

இந்த நிலையில் பிரசன்னாவின் 40 வது பிறந்தநாளுக்கு புகைப்படத்துடன் வாழ்த்து கூறி ஒரு ரொ மான்டிக் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.