14 வயதில் மகள் உள்ள நிலையில்,மீண்டும் க ர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி…!! வைரலாகும் தகவல்

9

விக்ரம் பட நடிகர் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தந்தையாகியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன்.இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்,தொகுப்பாளர்,அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம்.மேலும், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார்.

அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் நரேன்.இவர் மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாக இருந்தார்.

14 வயதில் மகள் உள்ள நிலையில்,மீண்டும் தனது மனைவி க ர்ப்பமான குட் நியூஸை தெரிவித்துள்ளார் நடிகர் நரேன்.மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நரேன்.

இதனையடுத்து அவர்’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’’தம்பிக்கோட்டை’உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் நரேன்,மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தன்மியா என்ற 14 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது 15 வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன்.தனது மனைவி இரண்டாவது முறையாக க ர்ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.