வனிதாவின் இரண்டாவது மகளா இது..? எ டை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறி அ திர்ச்சி புகைப்படம்

0

நடிகை வனிதா தனது இரண்டாவது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர்,உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட க ருத்துவே றுபாடு காரணமாக பி ரிந்துவிட்டார்.

பின்பு 2007ம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்த வனிதாவிற்கு ஜெயனிதா என்ற குழந்தை பிறந்தது.அவரையும் சில வருடங்களில் வி வாகரத்து செய்தார் வனிதா.

இதில் ஸ்ரீஹரி தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வரும் நிலையில்,ஜோவிகா மற்றும் ஜெயனிதா இருவரும் வனிதாவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஜெயனிதா கடந்த ஆண்டு பூப்பெய்த நிலையில்,அவரது புகைப்படம் அதிகமாக வெளியே வருவதில்லை.இந்நிலையில் வனிதா தனது இளையமகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதில் ஜெயனிதா அச்சு அசல் வனிதாவை போன்றே காணப்படுகின்றார்.அதுமட்டுமில்லாமல் எ டை அதிகரித்து,ஆள் அடையாளம் தெரியாமல் காணப்படுகின்றார்.இதனை அவதானித்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தை வை ரலாக்கி வருகின்றனர்.