மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் : வ ர்ணிக்கும் ரசிகர்கள்

2

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களாக நடித்து வரும் பல நடிகர்கள் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து பின்னர் திரையுலகில் கதாநாயகர்களாக படங்களில் நடித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெளியான நகைச்சுவையை மையமாக கொண்ட கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அந்த போட்டியின் டைட்டிலை வென்றதோடு பல ரசிகர்களின் மனதை வெகுவாக க வர்ந்தார்.

இதனை தொடர்ந்து அந்த சேனலிலேயே பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் மெரினா படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் கொடிக்கட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன்.இவரின் வளர்சிக்கு பல நடிகைகள் நடிக்க ஆசைப்பட்டு காத்திருகின்றனர்.

அடுத்தப்படத்தில்,ஷங்கரின் மகள் அதிதியுடன் நடிக்க இருக்கிறார்.என்னதான்,சிவகார்த்திகேயன் படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும்,அதைவிட குடும்பத்தின் மீது அதிகநேரம் செலவிடுவார்.

தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆராதனா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி

மனைவியின் ஆர்த்தியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சிவாகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.இதைக்கண்ட ரசிகர்கள் happy anniversary வாத்துக்களை கூறி புகைப்படத்தில் இருவரும் அழகாக உள்ளீர்கள் என கமெண்டஸ்களை தெறிக்க விடுகின்றனர்.