நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜின் மகளா இது..? இவ்வளவு நாளா தெரியாம போச்சே..? வை ரல் புகைப்படம் இதோ

2

தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல இயக்குனர்களும் பல வெற்றிப்படங்களை இயக்கி வந்த நிலையில் அடுத்தகட்டமாக கதாநாயகனாக படங்களில் களம் புகுந்து நடித்து வருகின்றனர்,இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக 80,90 களின் காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களை வைத்து பல நல்ல கதைகளை கொண்ட படங்களை இயக்கியதோடு அந்த படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிக்க துவங்கி தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் பாக்கியராஜ்.இவர் பிரபலமாக படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே அவருடன் படங்களில் நடித்த

பிரபல முன்னணி நடிகையான பிரவீனாவை காதலித்து கடந்த 1983 ல் திருமணம் செய்து கொண்டார்.கல்யாணமாகி இரண்டு வருடங்களே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரவீனா மஞ்சள் கா மாலை நோ யால் பா திக்கப்பட்டு காலமானார்.

அதன் பின்னர் அவரது நினைவில் சில காலம் தனித்து வாழ்ந்து வந்த பாக்யராஜ் பின்னர் நடிகை பூர்ணிமாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் சாந்தனு மற்றும் சரண்யா.

இந்தியளவில் மிகவும் பிரபலமான மூத்த இயக்குனர்களில் ஒருவர் பாக்யராஜ்.இயக்குனர் மட்டுமின்றி ஒரு நல்ல நடிகரும் ஆவர். இவருக்கு சாந்தனு எனும் ஒரு மகனும்,சரண்யா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

இதில் சாந்தனுவை நம் அனைவருக்கும் ஒரு நடிகராக நன்றாக தெரியும்.ஆனால்,பாக்யராஜ் மகள் சரண்யா யாரென்று நம்மில் பலருக்கும் தெரியுது.சரண்யா தமிழில் வெளிவந்த பாரிஜாதம் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாக்யராஜ்,சாந்தனு,சரண்யா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் என அனைவருக்கும் குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்றை சாந்தனு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.