யாஷிகா தங்கச்சியின் ப டுமோ சமான மொட்டை மாடி போட்டோ..! அக்காவுக்கே டஃப் கொடுக்கும் தங்கை

6

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் படங்களில் ஹீரோயினாக களம் புகுந்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான வ சீகரமான தோற்றம் எந்தவிதமான கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்கும் காரணங்களால் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு அவர்களின் கனவு கன்னியாக மாறி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முழுக்க அடல்ட் காமெடியை மையமாக வைத்து வெளிவந்து பல இளைஞர்களின் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்ற திரைப்படம் இருட்டு அ றையில் மு ரட்டுகு த்து.இந்த படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகி

தனது முதல் படத்திலேயே வேற லெவல் காட்சிகளில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த்.இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்த நிலையில்

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த நிலையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார்.

நடிகை யாஷிகா ஆனந்துக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும்.யாஷிகா இதுவரை படங்களில் கிளாமராக நடித்து பாப்புலர் ஆகி இருக்கிறார்,சமூக வலைத்தளங்களிலும்

அவர் அவ்வப்போது கி ளாமர் போட்டோக்கள் பதிவிட்டு வை ரல் ஆக்குகிறார்.ஆனால் அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இதுவரை படங்களில் எல்லாம் நடிக்கவில்லை.ஆனாலும் அக்காவுக்கு

இணையாக கி ளாமர் காட்டி இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.தற்போது மொ ட்டை மாடியில் அவர் ப டுமோ சமான உ டையில் போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.நீங்களே பாருங்க.