மா ர்டன் ஆடையில் லொஸ்லியா போட்ட கு த்தாட்டம்..! கி ரங்கி போன ரசிகர்கள்..!! வா யடைக்க வைத்த காட்சி

1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் லொஸ்லியா.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் யில் பங்கு பெற்றார்.இந்த நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப் பெற்று பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாகும்.இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்ற லொஸ்லியா தனது உண்மையான முகத்தினை வெளி கட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல இன்னல்களை சந்தித்து அதை எல்லாம் வெற்றி பெற்றார்.இதிலும் லொஸ்லியா அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் எராளமாக இருந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சம் தொட்ட இலங்கை பெண் லொஸ்லியா மா ர்டன் ஆடையில் வெளியிட்ட வீட்யோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் சமூகவலைத்தளத்தி லும் ஆர்வமாக இருந்து வருகின்றார்.

உ டல் எ டையை நன்கு குறைத்து புகைப்படம் வெளியிட்டு வந்தார்.தற்போது மா ர்டன் ஆடையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்